கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்..!

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்..!


 கோவை: கடந்த இரு வாரங்களாக கோவையில்கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரு தினங்களாக 600 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து,மாவட்ட, மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை நிர்வாகம் கடுமையான கூட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தும், தொற்று அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், கோவையில் கொரோனா பரவலை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 



மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ தொழில்துறை அரசு முதன்மை செயலாளர் முருகானந்தம் இ.ஆ.பதலைமையில்நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையர், சுகாதரத்துறை அதிகாரிகள், ஈ எஸ் ஐ, மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...