ஒரே குடும்பத்தில் பலருக்கு கொரோனா தொற்று பரவியதால் மூடப்பட்டது தெரு!

கோவை: கோவை கருப்பக் கவுண்டர் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு கொரோனா தொற்று பரவியதால் அந்த தெருவே மூடப்பட்டுள்ளது.


: கோவை: கோவை கருப்பக் கவுண்டர் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு கொரோனா தொற்று பரவியதால் அந்த தெருவே மூடப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்க படுகிறதா என்று 267 கடைகளில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி 47 கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

விதிமுறைகளை கடைபிடிக்காத 47 கடைகளுக்கு ரூபாய் 46 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாத 246 பேருக்கு ரூ.49,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை கருப்ப கவுண்டர் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வீதி மூடப்பட்டுள்ளது. இதேபோல் கோவை நியூ சித்தாபுதூர்.ஆர்.வி.என். வே அவுட், பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 பேருக்கு உறுதியானது.

இதைத்தொடர்ந்து அந்த வீடு தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர் தூவி அந்த வீட்டின் முன்பு யாரும் நுழையாதவாறு தடுப்புகளை வைத்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...