பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஒரே நாளில், 26 பேருக்கு கொரோனா தொற்று
கோவை: பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில், 394 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, என
சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி நகரம், தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களில், கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், வடக்கு ஒன்றியத்தில், ராமபட்டணம், திப்பம்பட்டி பகுதியில் தலா ஒருவர், புளியம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று பேர் என மொத்தம், ஐந்து பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
தெற்கு ஒன்றியத்தில் கஞ்சம்பட்டி, சீலக்காம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி, மாக்கினாம்பட்டி பகுதியில் தலா ஒருவருக்கும், வஞ்சியாபுரம், பெரியாக்கவுண்டனுார், சின்னாம்பாளையம் பகுதியில் தலா, இரண்டு பேருக்கும் என மொத்தம், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.