உதகை அருகே 2 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய வழக்கு: குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு!

நீலகிரி: உதகை அருகே இரண்டு வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை 1 லட்சம் அபராதம் விதித்து உதகை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.


நீலகிரி: உதகை அருகே இரண்டு வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை 1 லட்சம் அபராதம் விதித்து உதகை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கடந்த 2018ம் ஆண்டு உதகை அருகே சோகத்தொரை எதுமகண்டிப் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவன் அதே பகுதியில் உள்ள 2 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான்.



இதையடுத்து, அச்சிறுமியின் பாட்டி உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கோபால கிருஷ்ணனுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகை செலுத்தாத பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...