கோவை: கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாராந்திர ரயில் வருகிற 27-ம்தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் வரும், 27ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வரும், 27ம் தேதி முதல் செவ்வாய் தோறும் சிறப்பு ரயில்(06618) இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து இரவு, 7:45 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பூர், கரூர், திருச்சி, ராமநாதபுரம் வழியாக, மறுநாள் காலை, 6:15க்கு ராமேஸ்வரம் அடைகிறது.
அதேபோல, ராமேஸ்வரத்தில் இருந்து வரும், 28ம் தேதி முதல் புதன்தோறும் இரவு, 7:25க்கு புறப்படும் ரயில்(06617) மறுநாள் காலை, 6:30க்கு கோவை வந்தடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.