கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரானா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதை தடுக்கும் நடவடிக்கையை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வால்பாறை நகராட்சியில் உள்ள 21-வார்டு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிப்பதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குத் தேவையான தெளிப்பான் கருவிகள், உபகரணங்கள் புதிதாக வாங்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், மேற்பார்வையாளர்கள் ரகுபதி, இளங்கோ, ராஜேந்திரன் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.