திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து மணி வரை அதிகபட்சமாக மடத்துக்குளம் தொகுதியில் 67.76% வாக்குகள் பதிவாகின.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திலேயே ஐந்து மணிவரை அதிகபட்சமாக மடத்துகுளம் தொகுதியில் 67.76% வாக்குகள் பதிவாகின.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. மாலை 5 மணி வரை பதிவான வாக்குகளின் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி தாராபுரம் தொகுதியில் 63.78% பேரும், காங்கேயம் தொகுதியில் 63.14% பேரும், அவிநாசி தொகுதியில் 66.82% பேரும் ஐந்து மணி வரை வாக்களித்துள்ளனர்.
திருப்பூர்(வ) தொகுதியில் 58.29% பேரும், திருப்பூர்(தெ) தொகுதியில் 58.23% பேரும், பல்லடம் தொகுதியில் 61.50% பேரும், உடுமலை தொகுதியில் 64.45% பேரும், மடத்துக்குளம் தொகுதியில் 67.76% பேரும் ஐந்து மணி வரை வாக்களித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் சராசரியாகமாலை ஐந்து மணி நிலவரப்படி 62.66 % பேர் வாக்களித்துள்ளனர்.