உதகையில் படுகர், கோத்தர் மற்றும் தோடர் இன பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடையணிந்து ஆர்வத்துடன் வாக்களிப்பு!

நீலகிரி: உதகை அருகே உள்ள மலை கிராமங்களில் உள்ள படுகர், கோத்தர் மற்றும் தோடர் இன பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடையணிந்து வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.


நீலகிரி: உதகை அருகே உள்ள மலை கிராமங்களில் உள்ள படுகர், கோத்தர் மற்றும் தோடர் இன பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடையணிந்து வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

நீலகிரியின் மண்ணின் மைந்தர்களான படுகர், கோத்தர், தோடர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.



இதில் 80 வயதை கடந்த மூதாட்டிகள் முதற்கொண்டு தள்ளாத வயதினரும் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.

நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் உள்ள 868 வாக்குச்சாவடிகளில் இன்று காலை முதல் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மலை கிராமங்களில் வசித்து வரும் தோட்டத்தொழிலாளர்களும் வாக்களித்துச் செல்கின்றனர்.



குறிப்பாக, உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் வாழ்ந்து வரும் படுகர், கோத்தர் மற்றும் தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையான வெள்ளை நிற உடைகளை அணிந்த படி வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்துச் செல்கின்றனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...