கோவை: பொள்ளாச்சி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் வேட்பாளர்கள் தங்களது சொந்த ஊர்களில் வாக்குப்பதிவு செய்தனர்.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வரதராஜன் பொள்ளாச்சி கோட்டம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.
அதேபோல, அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் சொந்த ஊரான திப்பம்பட்டியில் வாக்கு செலுத்தினார். சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மைய கட்சி வேட்பாளரும் அக்கட்சியின் துணைத் தலைவருமான டாக்டர் மகேந்திரன் அவரது சொந்த ஊரான ஆர் பொன்னாபுரம் கிராமத்தில் வாக்கு செலுத்தினார்.

மேலும், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தாமோதரன் தனது சொந்த ஊரான நல்லி கவுண்டன் பாளையத்தில் வாக்கு செலுத்தினார்.
பொள்ளாச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சுகுமார் தனது சொந்த ஊரான கரட்டுப்பாளையம் கிராமத்தில் வாக்கு பதிவு செய்தார்.