கோவை மாவட்டத்தில் 11 மணி நேர நிலவரப்படி 21.13 சதவீதம் வாக்குப்பதிவு!

கோவை: கோவை மாவட்டத்தில் 11 மணி நேர நிலவரப்படி 21.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் 11 மணி நேர நிலவரப்படி 21.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண்கள், 15 லட்சத்து 52 ஆயிரத்து 799 பெண்கள், 414 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதனிடையே, காலை 7 மணிக்கு கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இதனிடையே, காலை 11 மணி நேர நிலவரப்படி கோவை மாவட்டத்தில் சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

தற்போது, 11 மணி நிலவரப்படி மேட்டுப்பாளையத்தில் 16.41, சூலூரில் 24.22, கவுண்டம்பாளையத்தில் 18.03, கோவை வடக்கில் 19.21, தொண்டாமுத்தூர் 24.09, கோவை தெற்கு 22.96, சிங்காநல்லூர் 16.40, கிணத்துக்கடவில் 28.21, பொள்ளாச்ச்சி 28.86, வால்பாறையில் 14.09 என மொத்தம் சராசரியாக 21.13 சதவீதம் பதிவாகியுள்ளது.

Newsletter

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...