திருப்பூர்: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தவண்ணம் உள்ளனர்.
காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
திருப்பூர் சட்டமன்ற தொகுதி - 10 மணி நிலவரப்படி:
அவினாசி - 8%
தாராபுரம் - 7.20%
காங்கேயம் - 12%
மடத்துக்குளம் - 8.30%
பல்லடம் - 13%
திருப்பூர் வடக்கு - 9%
திருப்பூர் தெற்கு - 9%
உடுமலைப்பேட்டை - 8.60%