திருப்பூர் மாவட்ட தெற்கு மற்றும் வடக்கு தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வாக்கு செலுத்தினர்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திமுக தெற்கு தொகுதி வேட்பாளர் செல்வராஜ் வாக்கு செலுத்தினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திமுக தெற்கு தொகுதி வேட்பாளர் செல்வராஜ் வாக்கு செலுத்தினார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கூடிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தி.மு.கழக வேட்பாளர் க.செல்வராஜ் அவர்கள் கொங்கு நகர், வெங்கடாஜலபதி ரோடு, 1வது ரயில்வே கேட் அருகில் உள்ள வெங்கடாஜலபதி மாநகராட்சி துவக்க பள்ளியில் பாகம் எண் 257ல் தனது வாக்கினை செலுத்தினார்.

இதேபோல, வடக்கு தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம் ரவி என்கிற சுப்ரமணியம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பாளையக்காடு முருகப்ப செட்டியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் உள்ள பூத் எண் 41 இல் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...