கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று வாக்களித்த பின் அதிமுக வேட்பாளர் ஜெயராம் நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் சேரன் மாநகரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று காலை தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதனை தொடர்ந்து அவர் கூறுகையில், சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.