கோவை: தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி குறித்து கீழ்த்தரமான முறையில் நோட்டீஸ் அதிமுகவினர் விநியோகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ் பி வேலுமணியை தோலுரித்துக் காட்டிய கார்த்திகேய சிவசேனாபதி அவர்களை மிகவும் கீழ்த்தரமான முறையில் நோட்டீஸ் அடித்து தொகுதி முழுவதும் தூங்கிக் கொண்டிருக்கும் மக்களின் வீடு வீடாக சென்று நோட்டீஸ் விநியோகம் செய்ய ஊழல்மணியின் ஆட்கள் முற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

இதையடுத்து, கழக உடன்பிறப்புக்களின் உதவியுடன் தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர், ஆலந்துறை அதிமுக கட்சி அலுவலகத்தில் நோட்டீஸ் கைப்பற்றப்பட்டது. பிறகு தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.