திமுக பிரமுகர் கணபதி ராஜ்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!

கோவை: திமுக பிரமுகர் கணபதி ராஜ்குமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை: திமுக பிரமுகர் கணபதி ராஜ்குமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரி துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் அதிமுக முன்னாள் மேயரும் தற்போதைய திமுக பிரமுகருமான கணபதி ராஜ்குமார் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



சற்று நேரத்திற்கு முன்பு கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள கணபதி ராஜ்குமார் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கணபதி ராஜ்குமார் வீட்டில் திமுக சார்பில் பணம் பதுக்கி வைத்து பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என தொலைபேசி மூலம் தகவல் வந்ததாக அதிகாரிகள் கூறினர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...