திருப்பூர்: திருப்பூரில் வெளியூரைச் சேர்ந்த நபர்கள் தங்கி உள்ளனரா என்பது குறித்து விடுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நாளைய தினம் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழ்நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் இறுதிகட்ட பரப்புரை நிறைவடைந்தது.
இந்த நிலையில், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கி உள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.