திருப்பூர்: திருப்பூரில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் நாளைய தினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழ்நிலையில் திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியக்கூடிய அனைத்து நிலை அரசு அலுவலர்களுக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்வு ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பணி நியமனக் கடிதங்களை நேரில் பெற்றுக் கொண்டு தங்களது வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்றனர்.