வால்பாறை: வால்பாறை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து திமுக கூட்டணி கட்சியினர் இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபட்டனர்.

வால்பாறை சட்டப்பேரவை தொகுதியில் வால்பாறை திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்திற்கு ஆதரவாக காந்தி சிலை பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட திமுக., காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சிகளைச் சேர்ந்தோர் பொது மக்களிடம் பரப்புரை மேற்கொண்டனர்.