வால்பாறை: வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியை ஆதரித்து அவரது கட்சியினர் இறுதிகட்டப் பரப்புரை மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி போட்டியிடுகிறார் அவரை ஆதரித்து அதிமுகவினர் வால்பாறை முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகில் அதிமுகவினரின் கடைசிக்கட்ட பரப்புரை நடைபெற்றது. அதில்வால்பாறை நகர செயலாளர் மயில் கணேசன் வால்பாறை அமீது உட்பட 500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். அவர்கள் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.