எம்ஜிஆர் பாடலுக்கு நடனமாடி வாக்கு சேகரித்த நடன கலைஞர்கள்!

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் எம்ஜிஆர் பாடலுக்கு நடனமாடி அதிமுக வேட்பாளருக்கு நடனக்கலைஞர்கள் வாக்கு சேகரித்தனர்.


பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் எம்ஜிஆர் பாடலுக்கு நடனமாடி அதிமுக வேட்பாளருக்கு நடனக்கலைஞர்கள் வாக்கு சேகரித்தனர்.

பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே நடன கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.



அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடனக் கலைஞர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர். எம்ஜிஆர் வேடமிட்ட கலைஞர்கள் எம் ஜி ஆரின் தத்துவ பாடல்களுக்கு ஏற்றபடி நடனமாடி வாக்கு சேகரித்தனர். தேர்தல் பரப்புரையின் போது மட்டும் தான் இதுபோன்ற நடன கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...