கோவை: பொள்ளாச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வடக்கிபாளையம் பிரிவில் இருசக்கர வாகன பேரணியில் கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பொள்ளாச்சி சட்டமன்ற தேர்தல் பரப்புரை இன்று மாலை முடிவடைய உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று வடக்கிபாளையம் பிரிவில் இருசக்கர வாகன பேரணியில் கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, அவருடன் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் அதிமுக தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தனர். மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரகுபதி, வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் அவைத்தலைவர் A வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.