கோவை: வால்பாறை தேமுதிக வேட்பாளர் முருகராஜ் நகரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியில் தேமுதிக போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக வழக்கறிஞர் முருகராஜ் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், தேமுதிக வேட்பாளர் முருகராஜ் இன்று காலை முதல் வால்பாறை நகரப் பகுதிகள் சோலையார் அணை, முருகாளி, புதுக்காடு, சேக்கல் முடி.பண்ணி மேடு எஸ்டேட், தாய்முடி எஸ்டேட், முடிஸ் பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்றும் கடைகள் வீடு வீடாகச் சென்று தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி அமைய முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.

அவருடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் நெல்லை செல்வம், மாநில பிரதிநிதி குஞ்சாலி, இணைச்செயலாளர் செல்வின்லாய். தேமுதிக உட்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு தீவிர பிரச்சாரம் செய்தனர்.