கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 1,557 போலீசார் தபால் வாக்குப்பதிவு செய்தனர்.

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மாநகர் மற்றும் மாவட்ட போலீசாருக்கு நான்கு சிறப்பு ஓட்டு பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஓட்டுப் பதிவு மையங்களில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தங்களது தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர். தபால் ஓட்டுகளை பதிவு செய்ய 2,953 மாநகர மற்றும் மாவட்ட போலீசாருக்கு ஓட்டுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று நடந்த ஓட்டுப்பதிவு மாநகர போலீசார் 847 பேர் மற்றும் மாவட்ட போலீசார் 708 பேர் என 1,557 போலீசார் தபால் ஓட்டு பதிவு செய்தனர். 52.72 சதவீதம் ஓட்டு பதிவானது.