வால்பாறை; மாவட்ட ஆட்சி ஆட்சியர் அதிரடி உத்தரவை அடுத்து வால்பாறை நகராட்சி ஆய்வு மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆய்வு மாளிகையில் இருந்துகொண்டு ஆளும்கட்சிக்கு ஆதரவாக நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும் தேர்தல் விதிமுறைகள் மீறி ஒப்பந்த பணிகள் செய்து வருவதாவும் தி.மு.க கூட்டணி வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் நாகராஜ் உத்தரவிட்டதை அடுத்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சரவணகுமார் வால்பாறையில் நகராட்சி தாங்கும் விடுதிக்கு சீல் வைத்தார்.

தேர்தல் முடியும் வரை எந்த பணிகளும் செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.