கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, புதிய எஸ்.பியாக நியமிக்கப்பட்ட செல்வ நாகரத்தினம் இன்று கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், தொடர்ந்து மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய காவல்துறை ஆணையர், சுமித் சரண் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாற்றம் செய்யப்பட்டு புதிய சிட்டி கமிஷனராக டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் ஆட்சியராக நாகராஜன் பதவியேற்றனர்.
அதைத்தொடர்ந்து, அதிரடி மாற்றமாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி ஆக இருந்த தினகரன் மாற்றப்பட்டு கோவை மாவட்டத்தின் முன்னாள் காவல் ஆணையர் அமல்ராஜ் பணியமர்த்தப்பட்டார். அதேபோல கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்த கோவை மாவட்ட எஸ்.பி அருளரசு மாற்றம் செய்யப்பட்டு புதிய எஸ்.பியாக செல்வ நாகரத்தினம் பணியமர்த்தப்பட்டார்.
அதன்படி, புதிய எஸ்.பியாக நியமிக்கப்பட்ட செல்வ நாகரத்தினம் இன்று கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றங்கள் தடுக்கப்படும், என கூறினார்.