தேர்தல் பாதுகாப்புப் பணியில் மேற்கு மண்டலத்தில் 31 ஆயிரம் போலீசார் குவிப்பு - ஐ.ஜி தகவல்!

கோவை: கோவை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 31,000 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக ஐ.ஜி அமல்ராஜ் தெரிவித்தார்.


கோவை: கோவை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 31,000 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக ஐ.ஜி அமல்ராஜ் தெரிவித்தார்.

மேற்கு மண்டல ஐ.ஜியாக சென்னை போலீஸ் தலைமையிடத்துக் கூடுதல் கமிஷனராக பணிபுரிந்து வந்த அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று அமல்ராஜ் மேற்கு மண்டல ஐ.ஜி ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்:- தேர்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் அடங்கிய மேற்கு மண்டலத்தில் 31,000 பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இவர்களில் 17 ஆயிரம் போலீசார், 10,000 என்.சி.சி மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் 4000 துணை ராணுவத்தினர் அடங்குவர் என்று தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...