கோவை: கோவை சிவானந்தா காலனி புதுப்பாலம் பகுதியில் வானதி சீனிவாசனை ஆதரித்து பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தி வீடு வீடாகச் சென்று அப்பகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரை ஆதரித்து திரை பிரபலங்களும் பாஜகவின் முக்கிய தலைவர்களும் தேர்தல் பரப்புரை மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில், திரை பிரபலம் மற்றும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான மதுவந்தி இன்று சிவானந்தா காலனி புதுப்பாலம் பகுதியில் வானதி சீனிவாசனை ஆதரித்து வீடு வீடாகச் சென்று அப்பகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.