கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா வாக்கு சேகரிப்பு!

கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா பந்தய சாலை பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா பந்தய சாலை பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பாஜகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா இன்று காலை கோவை பந்தய சாலை பகுதியில் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக தொண்டர்களுடன் நடந்து சென்று அவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது, அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களுடன் உரையாடியபடியே நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பின் சிலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...