கோவை: வால்பாறையில் அண்ணா திமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியை ஆதரித்து எம்.ஜி.ஆர் நகர் இளைஞர்கள் சந்திரன், கிளைச் செயலாளர் சுடர் பாலு தலைமையில் வாக்கு சேகரித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் எம்.ஜி.ஆர் நகர் நடுமலை ரோடு மற்றும் இந்திராகாந்தி நகர் பகுதிகளில் அ.இ.அ.தி.மு.கவின் வேட்பாளர் அமுல் கந்தசாமி அவர்களை ஆதரித்து எம்.ஜி.ஆர் நகர் இளைஞர்கள் மற்றும் கழக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு அ.இ.அ.தி.மு.க அரசின் சாதனைகளையும் நலத்திட்டங்களையும் மக்களிடத்தில் எடுத்துக்கூறி துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் வாக்குகளை சேகரித்தனர்.