திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் இன்று தங்களது தபால் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் எட்டு தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்கள், காவலர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடுவோர் வாக்குப்பதிவு நாளன்று வாக்களிக்க முடியாது என்பதால் தபால் வாக்கு முறையில் முன்கூட்டியே வாக்குகளை பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.

அதன்படி திருப்பூர் மாநகரில் உள்ள காவலர்கள் தங்களது தபால் வாக்குகளை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்தனர்.