கோவை: கோவை சிங்காநல்லூர், கவுண்டம் பாளையம், கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது எஸ்.பி. வேலுமணியைப் பற்றி பேசிய அவர், எஸ்.பி. வேலுமணி தான் 21 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர் என்று சொன்னார். 21 தொகுதிகளையும் பார்த்துக் கொள்கிறேன் என்றார். ஆனால், தற்போது ஒரே தொகுதியில் அவரை முடக்கி உள்ளோம். இதுதான்டா திமுக! என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார்.

பதவியில் இருக்கும் வரைதான் எல்லாம். பதவி போன பிறகு, 'உங்களுடைய ஆட்டத்தை எப்படி ஆட்டப் போறோம்னு பாருங்க..' 'ஒவ்வொரு தொண்டனும் வெறித்தனமா இருக்காங்க'.. கழகத் தோழர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு எப்படி கொடுமை படுத்துனீங்க.. நாங்கள் மறக்க மாட்டோம். நானே தலையிடுவேன். நான் உங்களை மிரட்டல, அச்சுறுத்தல, சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.