கோவை; கவுண்டம்பாளையம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுரபி பங்கஜ் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

கவுண்டம்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுரபி பங்கஜ் பெரியநாயக்கன்பாளையம், கோவனூர், நாயக்கன்பாளையம் போன்ற இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவர் பரப்புரைக்கு சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் மாற்றத்தை விரும்புவதாகக் கூறினர். குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று மக்கள், சுரபி பங்கஜிடம் கோரிக்கை வைத்தனர்.
தொகுதி மக்களிடம் சுரபி பங்கஜ் பேசியதாவது;

“கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏவாக என்னை தேர்ந்தெடுத்தால் ஆறே மாதத்தில் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும்சரி செய்து தருவேன். இளைஞர்களுக்கு விரைவில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். நீர்நிலைகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு தொகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை ஆறே மாதத்தில் சரி செய்யப்படும்.“ இவ்வாறு சுரபி பங்கஜ் உரையாற்றினார்.