அமுல் கந்தசாமிக்கு வால்பாறை நகர அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு!

வால்பாறை; வால்பாறை தனி தொகுதி அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமிக்கு அவரது கட்சியின் நிர்வாகிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.


வால்பாறை; வால்பாறை தனி தொகுதி அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமிக்கு அவரது கட்சியின் நிர்வாகிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை தனி தொகுதியின் அதிமுக வேட்பாளராக அமுல் கந்தசாமி போட்டியிடுகிறார்.



பரப்புரை முடிவடைவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வால்பாறை நகர அதிமுகவினர் அமுல் கந்தசாமிக்கு ஆதரவாக வால்பாறை நகரம், நகை கடை வீதி,தபால் நிலைய வீதி, புது மார்க்கெட், மீன் கடை வளாகம் மற்றும் நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினர்.

மேலும் இப்பகுதிகளில் அதிமுக கொடியை ஏந்தியபடி சென்றும் அதிமுகவிற்கு வாக்களிக்கும்படி அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். வால்பாறை நகர வார்டு செயலாளர் எம் ஆர் எஸ் மோகன், இளைஞரணி செயலாளர் கண்ணன் யாதவ் மற்றும் ஏராளமான தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...