பொள்ளாச்சியில் வாக்கு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணிகள் தீவிரம்!

கோவை: பொள்ளாச்சியில் வாக்கு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: பொள்ளாச்சியில் வாக்கு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் 318 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு இயந்திரங்கள் மற்றும் V V பேட் கருவிகள் பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், இன்று வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, வாக்கு இயந்திரங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதன் முன்னிலையில் நடைபெறும் இப்பணியினை பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மின்னணு இயந்திரத்தில் மாதிரி வாக்கு பதிவு செய்தார். தொடர்ந்து திமுக கட்சி பிரதிநிதிகள் மாதிரி வாக்களித்தனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...