கோவை: கோவை கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் அவர்கள் மதுக்கரை மத்திய ஒன்றியத்தில் 2ம் கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சார பயணம் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் மருதமலை சேனாதிபதி அவர்கள் ஆலோசனைப்படி, மதுக்கரை மத்திய ஒன்றிய பொறுப்பாளர் அண்ணன் EBR (எ) அ.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அக்சயா நாகராசன் அவர்கள் முன்னிலையில் மதுக்கரை மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட சீரபாளையம் புதூர், ராஜ் விஜய் நகர், மாச்சேகவுண்டன் பாளையம், மதுக்கரை அட்லாண்டிக் நகர், மதுக்கரை மார்கெட், அன்பு நகர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.