வால்பாறை; திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா குறித்து முகநூலில் தவறாக சித்தரித்த அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை திமுக தொழிற்சங்கப் பொது செயலாளர் வழக்கறிஞர் வினோத் குமார் தலைமையில், அதிமுகவினர் மீது வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில், “முகநூலில் திமுக துணை பொதுச்செயலாளர் ராசாவை பற்றி அதிமுக நிர்வாகிகள் தவறான முறையில் சித்தரிக்கப்பட்ட கருத்துகளை பரப்பி வருகின்றனர். அப்படி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது.