கோவையில் மாற்றுக்கட்சியினர் 250 பேர் திமுகவில் இணைந்தனர்

கோவை; கோவையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 250 பேர் திமுகவில் இணைந்தனர்.



கோவை; கோவையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 250 பேர் திமுகவில் இணைந்தனர்.

திமுக கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர் கார்த்திக் தலைமையில், மாவட்டப் பொறுப்பாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிவேட்பாளருமான பையா (எ) ஆர்.கிருஷ்ணன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.



அப்போது கோவை மாநகர் மேற்கு மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட, நாயக்கன்பாளையம் ஊராட்சி அதிமுகவைச் சேர்ந்த வர்த்தக அணி பொறுப்பாளர் முருகேஷ், ஊராட்சி மன்ற 5 வது வார்டு அதிமுக உறுப்பினர் செல்வி (எ) பத்மாவதி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.



மேலும், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த விக்னேஷ், நந்தகுமார், விவேக், ஷ்யாம், நவீன், நரேஷ் ஆகியோர் தலைமையில் 200 இளைஞர்களும் இன்று திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியின் போது ஏராளமான திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...