கோவை: கொரோனா பரவல் காரணமாக வால்பாறை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் எளிமையான முறையில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் ஸ்ரீ சுப்ரமணிய சாமி மற்றும் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது .
பின்னர் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் பல்லக்கு வாகனத்தில் கோயிலை வலம் வந்தார்.

இதனைத் தொடர்ந்துதிருக்கல்யாணத்துக்கான பட்டுச்சேலை வேஷ்டி மாங்கல்யம் உள்ளிட்டவை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க நாதஸ்வர வாத்தியம் இசைக்க ஸ்ரீ வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடைபெற்ற நிகழ்வில் 50க்கும் மேற்பட்டோர் மட்டும் கலந்து கொண்டனர்