மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெய ராமகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர்: மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெய ராமகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


திருப்பூர்: மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெய ராமகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஜெய ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

தற்போது இவர் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி கிராமத்தைச் சேர்ந்தவர். எனவே, தனது சொந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இவருக்கு அமோக ஆதரவு இருந்து வருகிறது.



இந்த நிலையில், பல்வேறு கிராமங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற இவர் இன்று தனது சொந்த ஊரான துங்காவி காரத்தொழுவு மெட்ராத்தி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தனது செல்வாக்கு மிகுந்த பகுதி என்பதால் இங்குள்ள வாக்காளர்களை சந்திக்க திறந்தவெளி ஜீப்பில் செல்லாமல் நடைபயணமாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.

மேலும் தேநீர் விடுதி, பேருந்து கடை வீதிகளில் உள்ள கடைகள் போன்றவைகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...