கோவை மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்கள் இதுவரை செய்த தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்கள் இதுவரை செய்த தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்கள் இதுவரை செய்த தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூபாய் 30 லட்சம் வரை செலவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உச்சவரம்பு வைத்திருக்கிறது. தொண்டர்களுக்கு சாப்பாடு, டீ வாங்கி கொடுப்பதில் துவங்கி தோரணம் கட்டுவது, பிரச்சார வாகனம் இயக்குவது உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் பட்டியலிட்டு அதற்குரிய தொகையை தேர்தல் ஆணையமே பட்டியலிட்டுள்ளது.

தொகை அடிப்படையில் செலவினங்களை பட்டியலிட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியது தொடர்பாக விளக்கக் கூட்டம் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.

தேர்தல் ஷஷாங் திவேதி தேர்தல் நடத்தும் அலுவலர், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேட்பாளர்களின் பிரதிநிதிகள் சுயேச்சை வேட்பாளர்கள் பங்கேற்றனர். கொரோணா அதிகரித்து வருவதால் தேர்தல் பரப்புரை சமயங்களில் அதிக அளவில் கூட்டத்தில் சேர்க்கக்கூடாது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தொண்டர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். இதுவரை செய்துள்ள தேர்தல் செலவினங்களை பட்டியலிட்டு 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பிரிவு அறிவுறுத்தினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...