பொள்ளாச்சி பெரியார் காலனியில் அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு சேகரிப்பு!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பெரியார் காலனியில் அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு சேகரித்தார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி பெரியார் காலனியில் அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு சேகரித்தார்.



பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று காலை பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 30-வது வார்டு 31-வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் காலனி, மணியார் காலனி, சேரன் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியில் உள்ள பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் வரவேற்பு அளித்தனர்.

ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு ஜெயராமன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...