சிங்காநல்லூர் சுயேட்சை வேட்பாளர் மணிராஜுக்கு "ஸ்பேனர்" சின்னம் ஒதுக்கீடு..!

சிங்காநல்லூர் சுயேட்சை வேட்பாளர் மணிராஜுக்கு "ஸ்பேனர்" சின்னம் ஒதுக்கீடு..!


கோவை: வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பம்ப்செட் தொழில் அமைப்பை சேர்ந்த மணிராஜ் என்பவர் போட்டியிடுகிறார்.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்று சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வேட்பாளர் மணிராஜுக்கு "ஸ்பேனர்" சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் கூறுகையில் "நான் சார்ந்து இருக்கக்கூடிய இன்ஜினியரிங் தொழில் துறையை சேர்ந்த ஒரு உபகரணம் எனக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. 

தினமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது." என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...