கோவையில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர்!

கோவை: கோவையில் வானதி சீனிவாசன் முன்னிலையில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர்.



கோவை: கோவையில் வானதி சீனிவாசன் முன்னிலையில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர்.

அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் தனது உடல்நிலை காரணமாக இனி எப்போதும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தார். அதனால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். மேலும் அரசியலில் அவர் எந்த கட்சியை ஆதரிப்பார் என்ற தெளிவான பார்வை இல்லாமல் இருந்தது.

இதனிடையே, தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் முடிந்தது கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களை துவங்கியுள்ளன.



இந்த நிலையில், கோவையில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...