பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால் ஐந்து வருட வாழ்க்கையை குத்தகைக்கு எடுத்துக் கொள்வார்கள் - பொள்ளாச்சியில் கமலஹாசன் பேச்சு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.



அப்போது அவர் பேசுகையில், பொள்ளாச்சி தனக்கு புதிய ஊர் இல்லை, பல வெற்றிகளை தந்த ஊர் என்று தெரிவித்தார். தனக்கு சாதி, மதம் கிடையாது என்றும் இப்படிப்பட்ட தலைமைதான் மக்களுக்கு அவசியம் என்றும், 234 தொகுதிகளும் தனது சொந்த தொகுதியாக நம்புவதாக தெரிவித்தார்.

மேலும், ஓட்டுக்கு ரூ.5000 வாங்கிக்கொண்டு மக்கள் வாக்களித்தால் 5 வருடம் மக்களின் வாழ்க்கையை குத்தகைக்கு எடுத்துக் கொள்வார்கள், என தெரிவித்த கமல் ஹாசன், முதல்வரே சில்லறை காசுகளை கையில் வைத்து அமுத்தும் சில வீடியோக்களை நான் பார்த்தேன், அந்த அரசியலை மாற்ற வேண்டும் என்பதர்க்காக தான் நாங்கள் வந்துள்ளோம், என்றார்.



மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் தங்கள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள், என்று உறுதியளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...