திமுக., மநீம உள்ளிட்ட எதிர்கட்சி நிர்வாகிகளின் இடங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், அனிதா டெக்ஸ்காட் என்ற பின்னலாடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பை மற்றும் கொரோனா கவச ஆடைகள், முக கவசங்களை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கி வருகிறார். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொருளாளராகவும் உள்ளார். இவரது நிறுவனத்திற்கு இன்று நான்கு வாகனங்களில் வந்த வருமான வரி துறை அதிகாரிகள் 8 மணி நேரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதே போல திமுக, மதிமுக கட்சி நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...