கிணத்துக்கடவு தொகுதி: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் சென்று வருவாய்த்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை: ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பொது மக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.


கோவை: ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பொது மக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.



அதன்படி இன்று கிணத்துக்கடவு வருவாய்த்துறை சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் இருசக்கர வாகனங்களில் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தியபடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ஆர்.எஸ்.ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று வருவாய்த்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இதில், கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் ராமராஜ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...