ஈஷாவில் யக்‌ஷா 2-ம்‌ நாள்‌ விழாவில் சந்தீப்‌ நாராயணின்‌ கர்நாடக சங்கீதம்!‌

கோவை: ஈஷாவில் யக்‌ஷா 2-ம்‌ நாள்‌ விழாவில் சந்தீப்‌ நாராயணின்‌ கர்நாடக சங்கீதம் நடைபெற்றது.


கோவை: ஈஷாவில் யக்‌ஷா 2-ம்‌ நாள்‌ விழாவில் சந்தீப்‌ நாராயணின்‌ கர்நாடக சங்கீதம் நடைபெற்றது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில்‌ யக்‌ஷா கலைத்‌ திருவிழா நடைபெற்று வருகிறது.



திருவிழாவின்‌ 2-ம்‌ நாளான இன்று பிரபல கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர்‌ சந்தீப்‌ நாராயணின்‌ இசை நிகழ்ச்சி நடைபெற்றது.



அமெரிக்காவில்‌ பிறந்து வளர்ந்து கர்நாடக இசையில்‌ முழுநேரம்‌ ஈடுபடுவதற்காக இந்தியா வந்துள்ள முதல்‌ கலைஞரான சந்தப்‌ நாராயண்‌, வளரும்‌ இசைக்கலைஞர்களுக்கு ஊக்கமாகத்‌ திகழ்கிறார். இவர்‌ சங்கீத்‌ நாடக்‌ அகாடமியின்‌ உஸ்தாத்‌ பிஸ்மில்லா கான்‌ யுவ புரஸ்கார்‌, கலா ரத்னா, யுவ புரந்தரா உள்பட பல விருதுகளைப்‌ பெற்றுள்ளார்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...