கோவை: ஈஷாவில் யக்ஷா 2-ம் நாள் விழாவில் சந்தீப் நாராயணின் கர்நாடக சங்கீதம் நடைபெற்றது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் யக்ஷா கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் 2-ம் நாளான இன்று பிரபல கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் சந்தீப் நாராயணின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து கர்நாடக இசையில் முழுநேரம் ஈடுபடுவதற்காக இந்தியா வந்துள்ள முதல் கலைஞரான சந்தப் நாராயண், வளரும் இசைக்கலைஞர்களுக்கு ஊக்கமாகத் திகழ்கிறார். இவர் சங்கீத் நாடக் அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார், கலா ரத்னா, யுவ புரந்தரா உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.