வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி!

வால்பாறை: வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


வால்பாறை: வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் வால்பாறையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்காண சிறப்பு பயிற்சி முகாம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில் வால்பாறை தொகுதி தேர்தல் அலுவலர் துரைசாமி, வால்பாறை வட்டாட்சியர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியாற்றும் முறைகள், நடத்தை விதிகள் பற்றி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தெளிவாக விவரித்தார்.



இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளித்தார். முகாமில் சிறப்பு வட்டாட்சியர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...