வால்பாறையில், ஆதிவாசிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்விளக்கம்!

வால்பாறை: வால்பாறையில், ஆதிவாசிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.


வால்பாறை: வால்பாறையில், ஆதிவாசிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் ராஜா அறிவுறுத்தலின்பேரில் வால்பாறையில் வருவாய்த்துறை மூலம் பொதுமக்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை இயக்குவது பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு வருகிறது.



இதன் ஒரு கட்டமாக ஐயர் பாடி ஜெ.இ.பங்களா அருகிலுள்ள கவர்க்கல் செட்டில்மென்ட்டில் உள்ள ஆதிவாசிகளுக்கு வால்பாறை தாலுகா அலுவலக அலுவலர் பாபுஜி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் முறை மற்றும் வாக்களித்ததை தெரிந்து கொள்வது எப்படி என்பதை தெளிவாக விளக்கிக்கூறினர்.



இந்த செயல் விளக்கக் கூட்டத்தில் ஆதிவாசி மக்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...